Saiva Siddhanta concept in Meykandar’s Sivagnanabotham [மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் காட்டும் சைவ சித்தாந்த நெறி]

Authors

  • L. Vasudevan Tan Sri Mohamed Rahmat Secondary School, Johor Bahru, Johor, Malaysia

Keywords:

மெய்கண்டார், சிவஞானபோதம், சைவசித்தாந்தம், சித்தாந்த நெறி, இறை(பதி), உயிர்(பசு), தளை(பாசம்), Saiva Siddhanta Concept, Meykandar’s Sivgnanabotham, Irai, Uyir, Talhai

Abstract

இந்தக் கட்டுரை, பதினான்கு சாத்திர நூல்களில் முதன்மையான மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் நூலின் சிறப்பையும் சித்தாந்த மரபையும் எடுத்துரைக்கின்றது.  இளையோர் எளிய முறையில் சிவஞானபோதம் நூற்பாக்களின் சாரத்தையும் சித்தாந்த மெய்ப்பொருளையும் இனங்கண்டு உள்வாங்கிக்கொள்ள இது விளக்கப் பட்டிருக்கிறது. சிவஞானபோதம் நூற்பாக்களின் ‘மறைமலையடிகளின் சித்தாந்தச் சுருக்கப் பகுப்பு முறையில்’ 12 நூற்பாக்களோடு எவ்வாறு பன்னிரு திருமுறைகள் ஒத்திருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

[This article highlights the excellence and ideological legacy of Sivagnanapodam, the first of the fourteen Meikandar. The younger generation can easily understand essence of Shivanagodham and the ideological realism. This study is to see the similarities between Sivagnanapodam's “Maraimalaiyadigalin Chittantha Churukkap Paguppu Murai” and “Panniru Thirumurai”.]

References

Subburettiyar, N. (2010). Introduction to Saiva Sithantham (சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம்). Chennai: Poompuhar Publications.

Maraimalaiyatikal. (2005). Research of Sivanyanabothar (சிவஞானபோத ஆராய்ச்சி). Chennai: Poompuhar Publications.

Sittalingam D, B. (2002). History and development of Saivam samayam – 3rd edition (சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் - மூன்றாம் பதிப்பு). Chennai: Thiruvarasu Book Center.

Somasundaram, M. (2006). Essays on Saiva Sithantham: Volume 2 - First edition (சைவ சித்தாந்தக் கட்டுரைகள்:தொகுப்பு 2 - முதற்பதிப்பு). Kuala Lumpur: Pelangi Publications.

Kovai Kilar. (2012). Children’s Shivanyanam (சிறுவர் சிவஞானம்). Chennai: Kumarathevar Publications.

Published

2019-10-01
Statistics
Abstract Display: 326
PDF Downloads: 856

Issue

Section

Original Articles

How to Cite

L. Vasudevan. (2019). Saiva Siddhanta concept in Meykandar’s Sivagnanabotham [மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் காட்டும் சைவ சித்தாந்த நெறி]. Muallim Journal of Social Sciences and Humanities, 3(4), 482-493. https://doi.org/10.33306/mjssh/38