A study on Siddha medical references by siddhars [சித்தர்கள் கூறும் சித்த மருத்துவ குறிப்புகள்]
Keywords:
சித்தர்கள், சித்தர் பாடல்கள், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், மூலிகைகள், Siddhars, Siddhars songs, Siddha Medicine, Ayurvedic, HerbsAbstract
தமிழில் சித்தர் பாடல்களில் காணப்படும் மருத்துவ குறிப்புகள் தொடர்பான ஓர் ஆய்வாக இஃது அமைந்துள்ளது. இது, பண்டைய காலத்தில் தமிழ் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்த மருத்துவக் குறிப்புகளை வெளிக்கொணரவும் தற்கால மக்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்க மேற்கொண்ட ஆய்வாகும். மக்களின் மருத்துவம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க, அக்காலத்தில் சித்தர் பாடல்களைக் கருவியாகப் பயன்படுத்தினர். சுருக்கமாகவும் எளிமையாகவும் அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருந்த சில சித்தர் பாடல்கள் பாமர மக்களின் வாழ்க்கைக்குப் பெருந்துணையாய் இருந்திருக்கிறது. ஆகவேதான் ஆய்வாளர் சித்தர் பாடல்களின் மூலமாக மருத்துவம் தொடர்பான கூறுகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி இவ்வாய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வு மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெறும் பயனாக இருக்கும்.
[This study is about medical references found in Siddha songs in Tamil. It is a study to expose medical references that used by Tamil people in ancient times and to make them simple and clear to understand by the modern people. Siddha songs were used as a tool to solve people's medical problems. Some of songs are easy to understand by the public. That is why the researcher used the Siddha songs to bring the medicine references to the public. This study is expected to be beneficial for all Malaysian Tamils.]
References
Govintharaj, S. (2009). Ayurvedic medicine in Tamil literature (தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்). Doctoral Thesis Research. Thanjavur: Tamil University.
Suenthirakumar, B. (1986). Herbs used in Thanjavur District – A research (தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் - ஓர் ஆய்வு). Thanjavur: Tamil University.
Subramanian, V. (1987). Agathiyar and ayurvedic medicines – A research (அகத்தியரும் சித்த மருத்துவமும் - ஓர் ஆய்வு). Malaysia Sixth World Tamil Research Conference: Kuala Lumpur.
Velayutham, M. G. L. (2018). Food and live (உணவும் வாழ்வும்). Malaysia P. C. Graphics (M) Sen. Ber.
Mohan, R. C. (2012). Paripuuranam Nanooru (பரிபூரணம் நானூறு). Chennai: Thamarai Library.
Raja Marthandam. (2002). Floral herbs (மூலிகைத் தாவரங்கள்). Coimbatore: Vijaya Publications.
Sami Sithambharanar. (2015). The science siddhas - philosophy (சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் – தத்துவம்). Chennai: Naam Tamilar Publications.
Rajkumar, G. A. (2007). Indian medicine – ophthalmology department (இந்திய மருத்துவம் -ஓமியோபதித் துறை). Chennai
Published
PDF Downloads: 3111