The judgements of Quazi Courts in Sri Lanka: An analysis [இலங்கை காழி நீதிமன்றங்களின் தீர்ப்பளிக்கும் முறைமை: ஒரு பகுப்பாய்வு]
Keywords:
Judgments, Judging System, Divorces, Family Cases, Quazi Court, தீர்ப்புகள், தீர்ப்பளிக்கும் முறைமை, விவாகரத்துகள், குடும்ப வழக்குகள், காழி நீதிமன்றம்Abstract
நீதிப் பரிபாலனத்தில் தீர்ப்பளித்தல் என்பது மிகப் பிரதான பணியாகும். தீர்ப்பு நீதமானதாக, பக்கசார்பற்றதாக, வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாத்தின் கரிசனை வலுவானதாகும்; 'காழி'கள் மேற்கொள்ளும் தீர்ப்பளித்தல் செயற்பாட்டைப் (Practice of Judgment) பகுப்பாய்யும் இவ்வாய்வு, 'காழி' நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் நடைமுறைகள், தீர்ப்புக்களை அமுலாக்கம் செய்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள், பெண்களுக்குப் பாதகமான நடைமுறைகள், மேன்முறையீட்டு நடைமுறைகள் என்பனவற்றை ஷரீஆவின் பிரமாணங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வதைப் பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வினாக்கொத்து, களப்பணி மூலம் பெறப்பட்ட முதன்மை நிலைத் தரவுகளின் பகுப்பாய்வினை இவ்வாய்வு பிரதான அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் விதந்துரைக்கும் தீர்ப்பளித்தல் பற்றிய ஒழுங்கமைப்பு, நெறிமுறைகளை காழிகள் கைக்கொள்வதில் இடைவெளிகள் உள்ளன. இந்நிலை தீர்ப்புகள் பற்றிய அதிர்ப்தி மற்றும் மேல்முறையீடுக்கு வழிகோலியும் விடுகின்றன. இவ்வாய்வு காழி நீதிமன்றம் தொடர்பான மறுசீரமைப்பிற்கும், காழி நீதவான்கள் போன்ற நீதிப் பரிபாலனத்துடன் தொடர்பானவர்களுக்கும்; சிறந்த வழிகாட்டியாக அமையவல்லது.
[The judgment is key practice in dispensing justice and its administration. Concern of Islam to ensure neutral and visible judgment is central. This study which aims at analyzing judgments made by quazis, employs largely primary data collected through survey administered among quazis and clients. The analysis and discussion on the whole process of quazi court, judgment, its implementation, and effects along with the comparing them with legal (sharia) formularies indicates the gaps between the quazi court practices and shariah norms and principles. This situation reflected in affecting perception of clients about the judgments and in increase of appeal process for review of the decision. The study may pinpoint policy makers and quazis the areas require the change and reformation.]
References
Jazeel, M. I. M., & Fowzul, M. B. (2014b). Qualification and behavior of the judge: An Islamic perspective. Paper presented at the 3rd International Conference of Eastern University on “Sustainable Development through Innovations” Eastern University of Sri Lanka, Vantharumoolai, Sri Lanka.
Jazeel, M. I. M., & Fowzul, M. B. (2019). Behaviors of the Quazi in Sri Lanka: An empirical Study from Islamic perspective. Sri Lankan Journal of Arabic and Islamic Studies, 2(1), 15-30.
Ibnul Khaz. (2007). Atap Al-Kali (அதப் அல்-காழி). Bayreuth: Darul Qutub Al-Ilmiyyah.
Masud, M. K. et al. (2006). Dispensing justice in Islam: Qadis and their judgments. Netherland: Brill.
Besworth, C. E. ef el. (1991). Encyclopedia of Islam (V.6). London: B J Brill.
Al-sarini, Muhammad Ibnu Ahmad. (1958). Mukhni al-Muhtaj (முக்னி அல்-முஹ்தாஜ்) (பா. 04). Egypt: Multasamud Dabaf Wanashr.
Jazeel, M. I. M., & Fowzul, M. B. (2018). Qualifications of Quazi in Sri Lanka: A field study from Islamic perspective. Sri Lankan Journal of Arabic and Islamic Studies, 1(1), 32-51.
Ibn Qudamah. (1984). Al-mukhni B Al-Bikh Al-Hanbali (அல்-முக்னீ பி அல்-பிக்ஹ் அல்-ஹன்பலி). Bayreuth: Darul Bigar.
Weeramantry, C. G. (2009). Islamic jurisprudence, an international perspective (இஸ்லாமிய சட்டவியல், ஒரு சர்வதேசப் பார்வை). Chennai: Alternate Copies.
Ahmad, Puwad Abdul Muttim. (1996). Ibn Khaldum Wa Risalatuh Ahl Kuzhat (இப்னு கல்தூம் வ ரிஸாலத்துஹ லில் குழாத்). Riyadh: Thar Al-Watan.
Amin, A.S.G. (2001). Quazi Court practices and proceedings (காஸி நீதிமன்ற நடைமுறைகளும், செயற்பாடுகளும்). Colombo: Al-Ameen Law Center.
Salim Marsoof. (2001). The Quazi Court system in Sri Lanka and its impact on muslim women. (இலங்கையின் காதி நீதிமன்ற முறைமையும் முஸ்லிம் பெண்கள் மீதான அதன் தாக்கமும்). Colombo: Muslim Women Research Initiative.
Sulani Kotikkara. (2010). Muslim Family Law of Sri Lanka (இலங்கையின் முஸ்லிம் குடும்பச் சட்டம்). Colombo: Muslim Women Research Initiative.
Siddique Moulavi. (2016). Quazi Court and its proceedings (காழி நீதிமன்றமும் அதன் செயற்பாடுகளும்). Kuliyapittiya. Interview, 2019 August 9.
Published
PDF Downloads: 920