The understanding of vetrumai urubhu among Form Two students [இரண்டாம் படிவ மாணவர்களிடையே வேற்றுமை உருபின் ஆளுமை]
Keywords:
வேற்றுமை உருபு, இரண்டாம் படிவ மாணவர்கள், தமிழ் மொழி, இலக்கணம், தமிழ் மாணவர்கள், Vetrumai Urubu, Form two student, Tamil language, grammar, Tamil studentsAbstract
இலக்கணம் ஒரு மொழியின் முக்கியக் கூறாகும். ஒரு மொழியைப் பிழையின்றி பயன்படுத்த அம்மொழியின் இலக்கணம் முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், மாணவர்களிடத்தில் இலக்கண திறனின் ஆளுமை குறைந்து காணப்படுகிறது. அவ்வகையில், இவ்வாய்வு இரண்டாம் படிவ மாணவர்களிடையே வேற்றுமை உருபின் ஆளுமையை ஆராயும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களிடத்தில் இந்த வேற்றுமை உருபின் பயன்பாடு சற்றுச் சிக்கலாகவே உள்ளன. அதன் அடிப்படையில், இவ்வாய்வுத் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்குக் கேள்வி நிரல் 60 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. இவ்வாய்வு பாத்தாங் படாங் வட்டாரத்தில் உள்ள மூன்று இடைநிலைப்பள்ளிகளை உட்படுத்தபட்டன. இவ்வாய்வின் வழி மாணவர்கள் வேற்றுமை உருபின் மீதுள்ள கருத்துகளை அடையாளம் காணப்பட்டு இவ்வாய்வுக் கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.
[Grammar is the core of a language. The grammar of the language plays an important role in the smooth use of a language. However, the grammatical skills is diminished in students. As such, the study was carried out with the aim of examining Vertumai Urubu in form two students. The use of Vertumai Urubu is found that problematic in students. Based on this, 60 students were given a quiz to collect data on this issue. This study involved three secondary schools in the Batang Patang district. This article is written as concept paper compiling students’ view on Vertumai Urubu.]
References
Kingston Paul Tamburaj. (2016). New approaches in teaching Tamil language (தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்). Tanjong Malim: Sultan Idris Education University.
Arulnathan Visuvasam. (2019). Introduction in academic research (கல்வியல் ஆராய்ச்சி: ஓர் அறிமுகம்). Ulu Kinta: Teachers Training College.
Seeni Naina Mohamed, S. (2014). Nalla Tamil ilakkanam (நல்ல தமிழ் இலக்கணம்). Selangor: Sara Pestagon Sendirian Berhad.
Published
PDF Downloads: 231