Kaviñar Aṟivumati kavitaikaḷil uvakai [Hilarity in Arivumathi’s poetry]

கவிஞர் அறிவுமதி கவிதைகளில் உவகை

Authors

  • Sugunadevi Veeran Faculty of Languages and Communication, Sultan Idris Education University, Malaysia.
  • S.Santhiya N.K.R. Govt Arts College for Women, Namakkal, India

Keywords:

Poetry, Tolkappiyam, Meyppattu, Emotion, Hilarity, Punarvu, கவிதை, தொல்காப்பியம், மெய்ப்பாடு, உணர்ச்சி, உவகை, புணர்வு

Abstract

It is knowledge and emotion that haunt human society. From the day the world appeared until the day the world ended, knowledge and emotion existed. According to Thiruvalluvar, knowledge that calms the emotion in his kural. Meyppatu are manifestations of mental consciousness. Tholkkappiyar has numbered the emotions that appear in the human mind in his epic Tholkkappiyam in Chapter Porulathigaaram. He has analyzed the emotions that appear within him in a way that others can know and understand very accurately (Meyppatu). They are eight types of emotions that apply to all human beings in the world. Meyppatu are the expression of human instincts. This dissertation aims to find out how the poetic enlightenment has been manipulated in the poetic epistemology of the numerical facts stated in the economics of Tholkappiam the fact of the matter is that consciousness is an emotional state that paves the way for human happiness. Any living being born into the world wants to be happy. Therefore, the researcher has used the poems of Arivumathi to prove this fact.

[மனித சமுதாயத்தை ஆட்டிப் படைப்பது அறிவும், உணர்ச்சியும்தான். உலகம் தோன்றிய நாளிலிருந்து, உலகம் அழியும் நாள் வரை இருப்பவை அறிவும் உணர்ச்சியும். உணர்ச்சியை அமைதிப்படுத்துவது அறிவு. மன உணர்வின் வெளிப்பாடுகளே மெய்ப்பாடுகள். தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் மனிதனின் மனதில் தோன்றும் உணர்வுகளை எண்வகையாக வகுத்துள்ளார். தன் அகத்தில் தோன்றும் உணர்வுகளைப் பிறர் அறிந்து கொள்ளும் வகையிலும் புரிந்து கொள்ளும் வகையிலும் மிகத் துல்லியமாகப் பகுத்துக்காட்டியுள்ளார். அவை உலக மனிதர் அனைவருக்கும் பொருந்தும் உணர்ச்சிகள் ஆகும். மெய்ப்பாடுகள் மனித உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் கூறப்பட்டுள்ள எண்வகை மெய்ப்பாடுகளில் உவகை எனும் மெய்ப்பாட்டுக்கூறு கவிஞர் அறிவுமதி கவிதைகளில் எவ்வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கிலேயே இவ்வாய்வுக் கட்டுரை அமைய உள்ளது. உவகை எனும் மெய்ப்பாட்டுக்கூறானது மனித குலம் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும் ஓர் உணர்வு நிலையாகும். உலகில் பிறந்த எந்த உயிராயினும் மகிழ்ந்திருக்கவே விருப்பம் கொள்கிறது. எனவே ஆய்வாளர், இவ்வுண்மையை நிரூபிக்கும் வண்ணம் அறிவுமதியின் கவிதை படைப்புகளை இவ்வாய்விற்காக பயன்படுத்தியுள்ளார்.]

References

Sellaperumal, M. (2001). Kaviñar Aṟivumatiyiṉ Naṭpuk Kālam, Tesis M.Phil. India: University Chennai.

Jorgen Dines Johansen. (2010). Integrative Psychological and Behavioral Science. Volume 44, Number 3, Page 185. Retrieved from:

http://www.poetryfohttp://study.com/academy/lesson/how-to-analyze-emotion-in poetry.htmlundation.org/poetrymagazine/article/250626

Santhiya, S. (2014). Arivumathi kavithaigal-Panmuga Paarvai. Namakkal: Kavinyar Ramalinga Arasu Magalir Kalluri, Namakkal.

Jeyasree, R. (2010). Ulaviyal Nokkil Meyppatthiyal-Oor Aaivu. Tesis Doctor. India: University Bharathithasan.

Ilakkuvanar, C. (2009). Tholkkappiyam. Chennai: Royal Acchagam.

Singaravelu Sachithanantham, Dr. (2013). Thirukkural. Kuala Lumpur: Uma Publications.

Puliyur Kesikan. (2010). Tholkappiam. Chennai: Shri Senbaga Pathipagam.

Kavi. (2013). Thiruvalluvar Seitha Thirukkural-Pulavar Kuzhanthai Urai. Chennai: Segar Printers.

Aṟivumathi. (2011). Mazhaippecchu, Thiyagarayar Nagar. Chennai: Saral Pathippakam.

Aṟivumathi. (1978). Anbana Ratchasikku. Kovai: Thamizhlosai Pathippakam.

Published

2021-12-11
Statistics
Abstract Display: 98
PDF Downloads: 340

Issue

Section

Original Articles

How to Cite

Veeran, S. ., & S.Santhiya. (2021). Kaviñar Aṟivumati kavitaikaḷil uvakai [Hilarity in Arivumathi’s poetry]: கவிஞர் அறிவுமதி கவிதைகளில் உவகை. Muallim Journal of Social Sciences and Humanities, 6(1), 96=103. https://doi.org/10.33306/mjssh/182