Tamiḻ ilakkiyaṅkaḷil toṉmam [Myth in Tamil literature]

தமிழ் இலக்கியங்களில் தொன்மம்

Authors

  • K. Lechumi Devi Srimath Sivagnana Balaya Swamigal Tamil Arts and Science College Mailam, Tamilnadu, India

Keywords:

Myth, Mythology, Stories, Tholkapiyam, Literature, Techniques, History, தொன்மம், புராணம், கதைகள், தொல்காப்பியம், இலக்கியம், உத்திகள், வரலாறு

Abstract

This article is about the use of Myth in Tamil literature. The stories and philosophical sayings of the inevitable god are termed as “MYTH". The antiquity of language is based on the diversity of myths used in that language. Myth is considered the spirit of the literature. In foreign countries, myth plays a unique and professional role. The author applies the idea of myth to make his work efficient. The beliefs of the end of the world and thoughts beyond the reach of human beings are seen in myths. The roots of myth have been gowned dup from the ancient Tamil literature to revival poetry of the 20th century. Myth is even present in secular literature works as the Sangam literature Heritage period went to its peak. Myth played a diverse role in Tamil literature. Library research was made for this study and an explanatory method was used to write this article. The findings of this article are Culture and Tradition of Race are influencing myth and how the myth was seen in the literature. This study summarizes the uses of myths and ideology in Tamil literature.

[தமிழ் இலக்கியங்களில் தொன்மங்களின் பயன்பாட்டைக் குறித்தே இக்கட்டுரை ஆராயப்படுகிறது. உலகில் எந்த மொழியில் தொன்மக்கதைகள் பரவலாகக் காணப்படுகின்றனவோ அம்மொழியே மிகப்பழமையான மொழி என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றது. இலக்கியங்களின் ஆன்மாவாக தொன்மங்கள் இருக்கின்றன. படைப்பாளர்கள் ஏதோ ஒருவகையில் தத்தம் படைப்புகளில் தொன்மைகளைப் பயன்படுத்தி உள்ளனர். மேலை நாடுகளில் தொன்மம் தனித்துறையாகவே வளர்ச்சி பெற்றுள்ளது.  இயற்கை இறந்த நிகழ்வுகளாக நடைமுறையில் நடக்கவே இயலாத மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட உயிர் பற்றியதாக இருப்பதால் தமிழில் இதனை தொன்மம் என்று குறிப்பிடுகின்றனர். தமிழ் இலக்கியத்தில் சங்கப் புலவர்களின் பாடல்கள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் புதுக்கவிதைகள் வரையிலும் இந்திய நாட்டின் தொன்மங்கள் வேர்விட்டுள்ளன.  சமயச்சார்பற்ற இலக்கியங்களில் கூட தொன்மங்களின் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. தொன்மத்தை பெரிதும் பயன்படுத்திய சங்க இலக்கிய மரபு காலம் செல்ல செல்ல அளவிடமுடியாத அளவு விரிந்து பெருகியிருக்கிறது. இக்கட்டுரை நூலக ஆய்வாகவும் விளக்க முறை அணுகுமுறையில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் நோக்கமானது தொன்மங்கள் ஓரினத்தின் வரலாற்றையும் நாகரீகத்தையும் காட்டுகின்றன என்பதையும் இத்தகைய தொன்மக் கூறுகளை, இலக்கியங்கள் எவ்வாறு தம் கதைபோக்கிற்கு ஏற்ப கையாளுகின்றன என்று எடுத்துரைப்பதும் ஆகும்.]

References

Vellaivaranan, K. (1998). Tolkāppiyam ceyyuḷiyal uraivaḷam [Commentary on Tholkapiyam]. Publishing Department, Madurai: Madurai Kamarajar University.

Vāḻviyal kaḷañciyam. (1988). [Encyclopedia] Thanjavur: Thanjavur Tamil University Kalaga Publishers.

Magudeesvaran, K. (2013). Samana Kappiya Thalaivarkal [Leaders in Samana Literature]. Chennai: Ahamad Vaṇika Vaḷākam.

Vengadasami Nattar, N. (1998). Silapathikaram [Silapathikaram]. Tiruchirappalli: Gowra book Park.

Pathitrupathu Moolamum uraium –3 [Commentary on Pathirtupathu - 3]. (2012). Chennai: Saradha Publishers.

Sathiya, M. (2018). Application of Maslow’s theory of economic safety needs in Thirukkural [மாஸ்லோவின் பொருளாதார பாதுகாப்புத் தேவை நோக்கில் திருக்குறள்]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(1), 53-63. Retrieved from https://mjsshonline.com/index.php/journal/article/view/18.

Kiramany, I., & S. Kumar. (2021). Iṭainilaippaḷḷikaḷil māṇavarkaḷiṉ cuya cālpuṭaimaik kūṟukaḷai valuppaṭuttum akalviḷakku nāval [Agal vilakku novel to strengthen secondary school student’s self-esteem elements]. Muallim Journal of Social Sciences and Humanities, 5(3), 100-115. https://doi.org/10.33306/mjssh/142.

Thiruthakka Devar. (2015). Seevagasindhamani [Cīvaka Cintāmaṇi]. Saradha Publishers, Chennai.

BoganevaE., & KõivaM. (2020). The Theme of the Exodus in Russian Folklore: The “Pharaoh” Mythical Creatures, According to the Archive of the Estonian Literary Museum. Studia Mythologica Slavica, 23, 51 -. https://doi.org/10.3986/SMS20202303.

AbduovM., AbduovaN., & StanciuN. (2020). Image, Function, Meaning, and Structure: The Role of Aphorisms in the Kazakh Epic Poem Kyz Zhibek. Studia Mythologica Slavica, 23, 99 -. https://doi.org/10.3986/SMS20202306.

Published

2021-12-11
Statistics
Abstract Display: 205
PDF Downloads: 1303

Issue

Section

Original Articles

How to Cite

K. Lechumi Devi. (2021). Tamiḻ ilakkiyaṅkaḷil toṉmam [Myth in Tamil literature]: தமிழ் இலக்கியங்களில் தொன்மம். Muallim Journal of Social Sciences and Humanities, 6(1), 135-141. https://doi.org/10.33306/mjssh/186