Improving the level of HOTS (higher order thinking skills) of form 2 students by learning Thirukkural [திருக்குறள் கற்றலின் வழி படிவம் 2 மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை மேம்படுத்துதல்]
Keywords:
Thirukkural, Higher order thinking skills, Personality, Revised Bloom’s Taxanomy, QuestionsAbstract
பேராக் மாநிலத்தில் தைப்பிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் திருக்குறள் கற்றலின் வழி படிவம் 2 மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் முயற்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். திருக்குறளில் மாணவர்களின் ஆளுமையைக் கண்டறிய அந்த இடைநிலைப்பள்ளியின் தமிழாசிரியரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை மேம்படுத்த படிவம் 1 மற்றும் படிவம் 2-இல் வரையறுக்கப்பட்ட ஆறு திருக்குறள்கள் தேர்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்கள் யாவும் சீரமைக்கப்பட்ட புளூமின் அறிவுசார் முறைப்பாட்டியலின் துணைக்கொண்டு பலதரப்பட கேள்விகள் தயாரிக்கப்பட்டது. ஆறு வாரத் திருக்குறள் வகுப்பிற்குப் பின் இக்கேள்விகள் யாவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. கேள்விக்கான பதில்களிலிருந்து மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவாக, முறையான திருக்குறள் கற்றலின் வழி மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை மேம்படுத்த முடியும் என்பது உறுதிச் செய்யப்பட்டது.
This study has been conducted with the purpose of improving the level of HOTS (Higher order thinking skills) of Form 2 students through learning Thirukkural. For this study, the Thirukkural, a well-known literary work of Tamil Language was taken. Thus, this research was carried out in a secondary school which is located at Taiping, Perak. The research was carried out under the design of action research. The sample of this study consisted of ten Form 2 students. Besides that, a teacher also interviewed in order to know the students' personality in learning Thirukkural. In this research, the learning process of Thirukkural approach was implemented for 6 weeks. There are 6 couplets of Thirukkural selected according to the syllabus of Form 1 and Form 2. This six couplets of Thirukkural used to test the level of HOTS. The questions were created based on Thirukkural, according to Revised Bloom's Taxonomy. The data of the study was collected through pre-test, the questions asked in Thirukkural classes and post-test via qualitative and quantitative data collection tools. The findings obtained through qualitative and quantitative data collections showed that the level of HOTS through learning Thirukkural among Form 2 students has improved.
References
Palanivelu, N. (2006). Ways to Teach Senthamil (செந்தமிழ் கற்பிக்கும் முறைகள்). Thanjavur: Aiya Nilaiyam.
Roslan Baki. (2013). Intelligence creativity thinking skills (Kepintaran daya cipta kemahiran berfikir). Kuala Lumpur: Utusan Publications & Distributors Sdn.Bhd.
Ani Haji Omar. (2013). Conscience of Malaysian poet in modern Malay poems from perspective theory SPB4L (Suara hati penyair Malaysia dalam puisi Melayu moden dari perspektif teori SPB4L). Perak: Sultan Idris Education University Publications.
Bloom B. S. (1956). Taxanomy of educational objectives, handbook 1, cognitive domain. New York: Longman Green and Company.
Rajendran, N. S. (2008). Literature as a medium in teaching higher order thinking skills. National Research Proceeding Seminar and Development in Education 2000, Teacher Education Devision, Ministry of Education Malaysia (Kesusasteraan sebagai wahana mengajar Kemahiran Berfikir Aras Tinggi. Prosiding Seminar Kebangsaan Penyelidikan dan Pembangunan dalam Pendidikan 2000, Bahagian Pendidikan Guru, Kementerian Pendidikan Malaysia). http://nsrajendran.tripod.com/Papers/sasteraHOTskills.pdf.
Hesly, S. (1972). Challenging questions in the literature classroom. New York: Longman Green and Company.
Anderson, R. C. & Karthwohl, P. D. (2011). A schema theoretic view of basic processes in reading comprehension. In P.D. Pearson (E.d). Handbook of reading research (pp.255-291). New York: Longman.
Paul, L.B. (2008). Education and Learning to Think. Washington De: National Academy Press.
Manimaran, K. (2017). New ideas in 21st century teaching learning (21- ஆம் நூற்றாண்டுப் பயிற்றியல் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்). Malaysia: Tamil Language Books Institute.
Ministry of Education Malaysia. (2012). Preliminary report on the Malaysia Education Development 2013 – 2025 (Plan Laporan Awal Pelan Pembangunan Pendidikan Malaysia 2013 – 2025). Putrajaya.
Published
PDF Downloads: 1422